Srikanth Deva | Jani Master | ஸ்ரீகாந்த் தேவா பாட்டு பாட.. ஜானி மாஸ்டர் டான்ஸ் ஆட.. செம VIBE ஆன மேடை
சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற "மாண்புமிகு பறை" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஸ்ரீகாந்த் தேவா "சலோமியா" பாடலை பாடிய நிலையில், டான்ஸ் மாஸ்டர் ஜானி நடமாடினார். மாண்புமிகு பறை படத்திற்கு இன்னிசை தென்றல் தேவா இசையமத்து இருக்கிறார். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் ஸ்ரீகாந்த் தேவா சிறப்பு விருந்தினராக காலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தனது தந்தையான தேவாவின் குரலில் பாடிய பாடல்கள் அனைத்தும், தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார்.