SAC New House | Vijay Family | SAC புது வீடு கிரகப்பிரவேசம்.. விஜய் குடும்பம் வந்ததா?
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் புது வீடு கிரகப்பிரவேசம் - பரவும் வீடியோ
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யின் தந்தையுமான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அவர் கட்டியுள்ள புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகர் சில மாதங்களுக்கு முன் கட்டிய புது வீட்டின் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் பரவி வந்தது. தற்போது அந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அவரது மகன் விஜய் மற்றும் விஜய்யின் மனைவி, மகன் மற்றும் மகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.