Revolver Rita Title Teaser | கீர்த்தி சுரேஷ் கைக்கு வந்த துப்பாக்கி.. மாஸாக அதிரடி என்ட்ரி !

Update: 2025-11-10 05:51 GMT

நவ. 28ல் கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா ரிலீஸ்  நடிகை கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் இந்த மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்