'ராவடி ' படத்தின் டைட்டில் - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Update: 2026-01-27 07:13 GMT

நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் 'ராவடி ' படத்தின் டைட்டில் - ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸை இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்