விக்னேஷ் சிவன் இயக்கத்துல பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான் AND co நடிப்புல உருவாயிட்டு இருக்க படம் LOVE INSURANCE KOMPANY என்கிற L.I.K.
இந்த படத்தோட ஒன்லைன் இதானு சோசியல் மீடியால சுத்திட்டு இருக்க போஸ்ட் FANS கவனத்தை ஈர்த்திருக்கு...
காதலுக்காக ஹீரோ டைம் டிராவல்ல 10 வருஷம் FUTUREக்கு போறதுதான் ONE LINE-நு IMDB என்ற சினிமா தளத்துல போட்ருக்காங்க...
இதுமட்டுமில்ல, தந்தையும், மகனும் ஒரே பெண்ணை காதலிக்குறதுதான் படத்தோட ஒன்லைனும்னு ஒரு தகவல் சுத்திட்டு இருக்கு...
ஆனா, இதை பத்தி படக்குழு உறுதியா எந்த தகவலையும் வெளியிடல....