Parthiban ``கேவலப் பிறவி..’’ மறக்கவே முடியாத அளவுக்கு கிழி கிழியென கிழித்த பார்த்திபன்

Update: 2025-09-23 14:32 GMT

நான் இறந்துவிட்டேனா? - டென்சனான பார்த்திபன்

தான் இறந்துவிட்டதாக வதந்தியை பரப்பிய யூடியூபரை தனது ஸ்டைலில் இயக்குநர் பார்த்திபன் கடுமையாக சாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செய்திகள் மரணமடைய வேண்டும் எனவும், இதை தயாரிப்பவர்கள் வாய்க்கரிசிக்காக செய்தாலும், மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்பந்தப்பட்டவரின், தாயோ, தாரமோ யோசிக்க வேண்டும் எனவும் சாடியுள்ளார். இதுபோன்ற நபர்கள் திருந்துவதற்கு, சுடுகாட்டு சுடலை சாமியோ அல்லது ஆறாவது அறிவோ உதவ வேண்டும் எனவும் பார்த்திபன் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்