SK | Parasakthi | பராசக்தி மேடையில் SK சொன்ன ஒரு டயலாக் - அரங்கமே அதிர கத்திய ரசிகர்கள்
திருச்சியில் நடைபெற்ற பராசக்தி பட நிகழ்ச்சியில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், நடிகை ஸ்ரீ லீலா மற்றும் நடிகர் அதர்வா ஆகியோர் கலந்து கொண்டு படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.