பராசக்தி படத்தின் "தீ பரவட்டும்" என்ற வசனம் "நீதி பரவட்டும்" என மாற்றம்/மாற்றம் செய்து பராசக்தி திரைப்படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது/பராசக்தி படத்தில் இந்தி திணிப்பு என வரும் வசனமும் சென்சாரின்போது மாற்றம்/"இந்தி என் கனவை அழித்தது" என்ற வசனம் "என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது" என மாற்றம் /மொத்தம் 25 மாற்றங்கள் சென்சார் போர்டு வழங்கிய அறிவுறுத்தலின் பெயரில் செய்யப்பட்டுள்ளன