KPY Bala Speech | ``நான் ஹீரோன்னு சொன்னதும் 50 Heroines என்ன ரிஜெக்ட் பண்ணிட்டாங்க'' - எமோஷனலாக பேசிய KPY பாலா

Update: 2025-08-28 06:42 GMT

தன்னை வைத்து படம் பண்ணாமாட்டேன் என பல தயாரிப்பாளர்கள் ஒதுங்கியதாகவும், பல கதாநாயகிகள் தன்னுடன் நடிக்க மறுத்ததாகவும் நடிகர் பாலா தெரிவித்துள்ளார். காந்தி கண்ணாடி திரைப்பட விழாவில், செய்தியாளர்களிடம் அவர் பேசியதை தற்பொழுது காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்