Keerthy Suresh | நடிகை ராதிகா பற்றி கீர்த்தி சுரேஷ் சொன்னது என்ன? மேடையில் கண்கலங்கி பேசிய நடிகர்

Update: 2025-11-26 10:58 GMT

நடிகை ராதிகா செட்டில் டைனமிக்காகவும், ஃபயராகவும் இருப்பார் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.. கீர்த்தி சுரேஷ், ராதிகா, சூப்பர் சுப்புராயன், நடிப்பில் வருகின்ற 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கீர்த்தி சுரேஷ், நடிகை ராதிகவுடன் நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய நடிகர் சென்றாயன், படத்தில் முழு உழைப்பையும் போட்டு ஒரு சில சீன்கள் நடித்து இருந்ததாகவும், அந்த காட்சிகள் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளதாக கண்கலங்கி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்