Joy Crizildaa | Madhampatty Rangaraj | "ஹலோ டாடி.." | புது புயலை கிளப்பிய கிரிசில்டா பதிவு

Update: 2025-10-10 14:53 GMT

"ஹலோ டாடி" - மாதம்பட்டி ரங்கராஜை டேக் செய்த ஜாய் கிரிசில்டா பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜை டேக் செய்து, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கூறி, புயலை கிளப்பிய கிரிசில்டா, தனது சமூக வலைதள பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜை டேக் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹலோ டேடி, ஆரம்பிக்கலாமா?, என அந்த குழந்தை கூறுவது போல் அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்