யார் இந்த தமன்னா? ஜான்வியை மறக்க வைத்த மாடல்

Update: 2025-04-04 02:11 GMT

மத்திய அரசு கொண்டுவந்த வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மாநிலங்களவையில் நேற்று மதியம் ஒரு மணிக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த மசோதாவின் மீது நள்ளிரவு 2 மணி வரை விவாதம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 128 வாக்குகளும் எதிராக 95 வாக்குகளும் பதிவான நிலையில், வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்