Breaking | Jananayagan | Vijay | ஜனநாயகன் சென்சார் விவகாரம் | மேல்முறையீட்டில் பரபரக்கும் வாதம்

Update: 2026-01-09 11:25 GMT

ஜனநாயகன் பட சென்சார் விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது/சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ​சென்சார் போர்டு மேல்முறையீடு/சென்சார் போர்டின் மேல்முறையீட்டு மனு மீது தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை /பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில், உடனடியாக சான்றிதழ் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார் - சென்சார் போர்டு மனு/பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படவில்லை என சென்சார் போர்டு மேல்முறையீடு

Tags:    

மேலும் செய்திகள்