Indraiya Paraparappu | போதையில் ஆபாசமாக பேசிய டிவி தொகுப்பாளினி.. போலீசாருடன் வாக்குவாதம்

Update: 2025-11-01 12:27 GMT

நடுரோட்டுல போலீசாரயே ஆபாசமா பேசி தகராறு செய்திருக்காங்க இங்க ஒரு முன்னாள் டிவி ஆங்கர்.... கையில் பியர் பாட்டிலுடன் கலாட்டா செய்த தொகுப்பாளினிக்கு காவல்துறை கொடுத்த அறிவுரை என்ன?

Tags:    

மேலும் செய்திகள்