ஆந்திராவில் கூலி டிக்கெட்டுக்கு படுபயங்கர டிமாண்ட், ராக்கேட் வேகத்தில் எகிறும் விலை
ஆந்திராவில் 'கூலி' சிறப்பு காட்சிக்கு அனுமதி - டிக்கெட் விலை உயர்வு
ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்திற்கு, ஆகஸ்ட் 14ம் தேதி காலை 5 மணிக்கு ஆந்திரா மாநில அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்காக
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 100 ரூபாயும்,
ஒற்றைத் திரைகளில் 75 ரூபாயும் டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது படம் வெளியான நாளில் இருந்து 23ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.