Dude `டியூட்’ பார்த்து தியேட்டரில் ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்- வெளியே வந்து பிரதீப் சொன்ன வார்த்தை
`டியூட்’ பார்த்து தியேட்டரில் ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன் - வெளியே வந்து பிரதீப் சொன்ன வார்த்தை
சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து டியூட் படத்தை கண்டு ரசித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.