நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு ரசிகரா - பரவும் கேமராமேனின் வீடியோ

Update: 2025-12-30 10:15 GMT

ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நிகழ்ச்சியை வீடியோ எடுத்த கேமராமேன், விஜய்யை பார்த்ததும் கண் கலங்கி நின்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த டிசம்பர் 27ம் தேதி மலேசியா கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில், ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை படம்பிடித்த கேமராமேன், விஜயை பார்த்ததும் கண்கலங்கிய வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்