இப்டி வின்டேஜ் சீயான பாத்து எவ்ளோ நாளாகுது...
ஆனா வீர தீர சூரன் படம் மூலமா நம்ம இயக்குநர் அருண் குமார் அந்த குறைய போக்கிட்டாரு..
அவருக்கு நன்றி தெரிவிக்குற மாதிரி விக்ரமோட மகனும் நடிகருமான துருவ் விக்ரம் தன்னோட அப்பாவோட இருக்க புகைப்படத்த பகிர்ந்து தேங்க் பண்ணிருக்காரு...
அப்டியே மகான் மாறி மறுபடியும் ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணா நல்லாருக்கும்னு ரசிகர்கள்லாம் கமென்ட்ஸ்ல கோரிக்க வச்சுட்டு இருக்காங்க..