Crazy Mohan | நடிகர் கிரேசி மோகனின் `சிரி சிரி கிரேசி' புத்தகத்தை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை தலைமை செயலகத்தில் நகைச்சுவை நடிகர் கிரேசி மோகனின் புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட, கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். இதேபோல், பல்வேறு திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்...