Bison | ரசிகர்களோடு ரசிகர்களாக பைசன் படம் பார்த்த ரஞ்சித், மாரி - வெளிய வந்ததும் சொன்ன முதல் கருத்து
Bison | ரசிகர்களோடு ரசிகர்களாக பைசன் படம் பார்த்த ரஞ்சித், மாரி - வெளிய வந்ததும் சொன்ன முதல் கருத்து
சென்னை ரோகிணி திரையரங்கில் பைசன் காளமாடன் திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்த இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டி