AK | AjithKumar | மீண்டும் Gunஐ தொட்ட AK... தெறிக்க விடும் வீடியோ

Update: 2025-10-26 10:35 GMT

திருப்பூரில் உள்ள கொங்குநாடு தனியார் ரைபிள் கிளப்பில் நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த காட்சியை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்