பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த வடிவேலு
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்...அதில் மக்கள் தான் தன் கடவுள் என்றும் மக்கள் தான் தனக்கு எல்லாமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..மேலும் இன்றளவு தான் திரைப்படத் துறையில் ஜொலிக்கிறேன் ,என்றால் ரசிகர்களின் ஆசிர்வாதம் தான் காரணம் என்றும் வடிவேலு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்...