Singer Mano | "மக்களை மகிழ்விக்கும் கலைஞனுக்கு மதம் இல்லை" - எதிர்பாரா ரிப்ளை கொடுத்த பாடகர் மனோ
சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்ற வட்டக்கானல் படத்தின் விழாவில் பேசிய பாடகர் மனோ, கலைஞனுக்கு மதம் கிடையாது என தெரிவித்துள்ளார். இப்படத்தில் பாடகர் மனோவின் மகன் துருவன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை (நவ.7) வெளியாக உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாடகர் மனோ, மக்களுக்காக வேலை செய்யக்கூடியவர்கள் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கலைஞனுக்கு மதம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.