சாதிவாரி கணக்கெடுப்பு - விஜய் வலியுறுத்தல்/"மத்திய அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்"/தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தல்/"தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்புக்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம், சமூக நிலை குறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும்