வேகமாக மோதிய Bus | சுக்கு நூறாக நொறுங்கிய Auto | துடிதுடித்து பலியான உயிர்கள்

Update: 2025-08-28 11:31 GMT

கேரளா, காசர்கோடு அருகே தளப்பாடியில் ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பலி/ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள், 1 சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழப்பு/ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் நிழற்குடை மற்றும் ஆட்டோ மீது மோதிய பேருந்து

Tags:    

மேலும் செய்திகள்