ரத்த சரித்திரமா? 2026 பிரச்சாரமா? டிரெய்லருக்கே தீயாய் கொதிக்கும் மேற்கு வங்கம்
The Bengal Files | ரத்த சரித்திரமா? 2026 பிரச்சாரமா? டிரெய்லருக்கே தீயாய் கொதிக்கும் மேற்கு வங்கம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “தி பெங்கால் பைல்ஸ்“ திரைப்படத்திற்கு எதிர்பார்த்தபடியே கொல்கத்தாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் மீது பிரிவினைவாத குற்றச்சாட்டுகள் குவிய என்ன காரணம் ?