கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம், இயந்திர கோளாறால் 2 முறை புறப்பட முடியாமல் போனதால் பயணிகள் 5 மணி நேரமாக அவதியுற்றனர்.
இதனால் ஆவேசமடைந்த பயணிகள், விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.