ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் - உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்

Update: 2025-06-15 15:13 GMT

4 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி, சைப்ரஸ் நாட்டிற்கு சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்