திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தாய், மகளை கடித்து குதறிய தெருநாய்கள்/மேட்டுப்பாளையம் பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய்கள் தாய், மகளை கடித்துக் குதறியதில் படுகாயம்/நாய்கள் கடித்து குதறியதால் படுகாயம் அடைந்த தாய் மகள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி