சாப்பிடும் போது வீட்டின் மீது விழுந்த ராட்சத மரம் - துடிதுடித்து பலியான பெண்
ராட்சத மரம் விழுந்து பழங்குடியின பெண் பரிதாப பலி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சேம்பக்கரையைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் மரம் விழுந்து உயிரிழப்பு
உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ராட்சத மரம் சமையலறையின் மீது விழுந்து மல்லிகா பலி
உடலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் - காவல்துறையினர் தீவிர விசாரணை