Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (01.04.2025) | 9 AM Headlines | ThanthiTV
- நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....
- வணிக சிலிண்டர் விலை 43 ரூபாய் 50 காசு குறைந்து ஆயிரத்து 921 ரூபாய் 50 காசுக்கு விற்பனை...
- தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது, சுங்கக் கட்டண உயர்வு...
- ஊட்டி மற்றும் கொடைக்கானலில், இன்று முதல் இ-பாஸ் நடைமுறை அமல்....
- பெண்கள் பெயரில் வீடு, நிலம் பதிவு செய்தால் பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு....
- தமிழகத்தில் தகுதி வாய்ந்தவர்களுக்கு, இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்....