காலை 9 மணி தலைப்பு செய்திகள் (04-06-2025) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines
- ஐபிஎல் இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி த்ரில் வெற்றி...
- முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் சிந்திய விராட் கோலி...
- எனது கடைசி ஐபிஎல் போட்டி வரை பெங்களூரு அணிக்காகவே விளையாடுவேன்...
- ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை...
- பெங்களூரு ரசிகர்களின் ஈ சாலா கப் நம்தே கோஷம் நனவானது...
- ஐபிஎல் இறுதிப்போட்டியில் வென்ற பிறகு ஈ சாலா கப் நம்து எனக் கூறி பெங்களூரு கேப்டன் ரஜத் உற்சாகம்...