Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (29.04.2025)| 9 AM Headlines | Thanthi TV
- கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.....
- ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ்...
- காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச் சூடு.....
- பஹல்காமில் தாக்குதல் நடந்தபோது எடுக்கப்பட்ட புதிய வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி...
- பாகிஸ்தான் வான் பரப்பு மூடப்பட்டதால், விமான கட்டணம் உயருமா?.....
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம்...
- நோட்டீஸ் வழங்கியும் வெளியேறாததால், புதுச்சேரியில் வசித்து வரும் பாகிஸ்தான் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு....
- பெண்கள், மக்கள் பாதுகாப்பிற்காக 'ரெட் பட்டன்-ரோபோட்டிக் காப்' பாதுகாப்பு சாதனங்களை அறிமுகப்படுத்தும் சென்னை பெருநகர காவல்துறை...