இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-22 13:58 GMT

காதலிக்க பெண் தேவை என விளம்பர பேனருடன் நிற்கும் இளைஞர்...

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து மழை நீர் அருவி போல் கொட்டும் காட்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலிக்க பெண் தேவை என விளம்பர பேனரை கையில் பிடித்துக் கொண்டு நிற்கும் இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. குமரி குற்றாலம் என அழைக்கப்படும், திற்பரப்பு அருவிக்கு வரும் பெண்கள் பார்க்கும் விதமாக, அப்பாவி போல் நின்று வரும் அந்த இளைஞரின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்தியன் - 2 படத்தின் முதல் சிங்கிளான பாரா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது....

ஆன்-லைன் பரிவர்த்தனையில் உஷாராக இருங்கள்...

சமீப காலமாக நூதன முறையில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது... அதை தந்தி தொலைக்காட்சி கலகலப்பான காட்சிகளாக அமைத்துள்ளது...அது உங்கள் பார்வைக்கு....

மாமனுடன் கட்டாயம் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண், திருமணத்திற்கு பிறகும் காதலனை கைவிட மறுத்ததில் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது. பகீர் கிளப்பும் இதன் முழுப் பின்னணியையும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்