- நடிகர் ரோபோ சங்கர் காலமானார்
- ரோபோ சங்கர் மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
- ரோபோ சங்கர் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்
- ரோபோ சங்கர் உடலுக்கு நடிகர்கள் தனுஷ், விஜய் ஆண்டனி நேரில் அஞ்சலி செலுத்தினர்
- மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு இன்று மதியம் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது
- சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், விமான சேவை பாதிக்கப்பட்டது
- வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்
- ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது...
- திமுக உடன் வெறும் கூட்டணி அல்ல, அதையும் தாண்டி புனிதமானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்..
- த.வெ.க தலைவர் விஜய் பிரசாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது
- தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது