Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.06.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-06-21 00:37 GMT
  • இஸ்ரேல் - ஈரான் இடையே 8வது நாளாக நீடிக்கும் யுத்தத்தால் மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்....
  • இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல்.......
  • இஸ்ரேல் - ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் புதின் விருப்பம்.....
  • ஈரானில் இருந்து இரண்டாம் கட்டமாக 290 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்........
  • உலகம் முழுவதும் இன்று 11வது சர்வதேச யோToday Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.06.2025) | 6 AM Headlines | ThanthiTV

    கா தினம் கொண்டாட்டம்......
  • டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கோவை - நெல்லை அணிகள் மோதல்.......
  • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அதிரடி சதம்...
  • பாரிஸில் நடைபெற்ற டயமன்ட் லீக் ஈட்டியெறிதல் போட்டியில் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா சாம்பியன்.....
  • வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் த.வெ.க. கொடிக்கம்பத்தை அகற்ற முயன்ற நகராட்சி ஊழியர்கள்...
  • கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம்...
  • திருவண்ணாமலையில் உள்ள காஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் திடீரென வீசிய துர்நாற்றம்...
  • ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் கடனுக்காக பெண்ணை மரத்தில் கட்டி வைத்த சம்பவம்...
  • தாய் மொழியை போலவே, ஆங்கிலமும் மிக முக்கியமானது என ராகுல் காந்தி பேச்சு...
  • மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில், இடைவிடாத கனமழை...
  • ஏற்காடு மற்றும் ஏலகிரி ரோப்வே திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சுற்றுலா வளர்ச்சி கழகம் நடவடிக்கை...
  • வரதட்சணை கேட்டு மனைவியை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட கணவன்...
  • கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக சிக்கிமில் இருந்து முதல் பக்தர்கள் குழு சீனா பயணம்...
  • ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்