மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2025) | 4 PM Headlines | ThanthiTV | Today Headlines
'இரும்பின் தொன்மை' நூலை வெளியிட்டார், முதலமைச்சர்
"3வது பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும்"
"உலகில் முதலில் இரும்பு பயன்படுத்தியது தமிழர்கள் தான்"
"ரெய்டு நடத்தி கூட்டணி அமைக்க அவசியமில்லை"
பாலியல் துன்புறுத்தல் - உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை புறநகரில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி
"பச்சையப்பன் கல்லூரி - அரசே ஏற்று நடத்துக"