மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11-03-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-11 10:50 GMT

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை.....

சென்னையில் கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்பரவலாக மழை...

உள்ளாட்சி பதவியில் உள்ள சிலர் மீது புகார்கள் வரும் நிலையில், மீண்டும் தவறு நடக்காவண்ணம் சரி செய்து கொள்ளுமாறு

வலுவான திமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு....

உள்ளாட்சி பதவியில் உள்ள சிலர் மீது புகார்கள் வரும் நிலையில், மீண்டும் தவறு நடக்காவண்ணம் சரி செய்து கொள்ளுமாறு

திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்......

Tags:    

மேலும் செய்திகள்