மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
- டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.....
- டெல்லி கடமைபாதையில் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் கம்பீர அணிவகுப்பு....
- குடியரசு தின விழாவில் பார்வையாளர்களை குதூகலப்படுத்திய வான்சாகச நிகழ்ச்சி....
- குடியரசு தினவிழாவில் காற்றை கிழித்துக் கொண்டு வானில் வர்ணஜாலம் காட்டிய போர் விமானங்கள்....
- டெல்லி கடமைப்பாதையில் இந்தோனேசிய படைகளும் அணிவகுப்பு.....
- குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு.....
- குடியரசு தின விழாவில் ஐந்தாயிரம் கலைஞர்களின் பிரமாண்ட கலைநிகழ்ச்சி.....
- மதுரை சி3 எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு, சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்....
- பத்மபூஷன் விருது வழங்கிய குடியரசுத் தலைவர், பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வ நன்றி...