மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2025-01-18 07:47 GMT

தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.....

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சந்திரகுமாரின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு.....

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தக திருவிழா....

பரந்தூரில், காவல்துறை அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான் விஜய் மக்களை சந்திக்க வேண்டும்....

இந்தியா கூட்டணிக்கு வருமாறு, த.வெ.க தலைவர் விஜய்க்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு.....

தாம் படித்த பள்ளி ஆண்டு விழாவில் நினைவுகளை பகிர்ந்த நடிகர் ரஜினிகாந்த்....

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே ஏற்பட்ட கடல் அரிப்பால் பக்தர்கள் அவதி.....

நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொள்ள 3,500 ரூபாய் கட்டணம்....

கோவையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்களில் அதிகபட்சமாக 1,900 ரூபாய் வரை கட்டணம் வசூல்....

Tags:    

மேலும் செய்திகள்