இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-02-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headline
- அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம்...
- 2009ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது...
- நாடு கடத்தப்படும் இந்தியர்கள் எந்த விதத்திலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பேசி வருகிறோம்...
- நாடு கடத்தப்படும் இந்தியர்கள் எந்த விதத்திலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பேசி வருகிறோம்...
- சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின்படியே இந்தியர்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது...
- அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை கைவிலங்கு போட்டு அழைத்து வந்த விவகாரம்...
- தலைவர்களுக்கு கை விலங்கிட்டு சங்கிலியால் சிறையில் அடைத்த கட்சி காங்கிரஸ்...
- நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் ரூ.3,800 கோடி மதிப்பிலான சோலார் ஆலை திறப்பு...
- நெல்லை மாநகராட்சியில் 66 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...