இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-01-2025) | 11PM Headlines | ThanthiTV | Today Headlines
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லாரி மோதி சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உயிரிழந்த வழக்கில் திருப்பம்...
- விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய திருமயம் போலீசார், 5 பேரை கைது செய்து விசாரணை...
- திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழப்பு, லட்டு கவுன்ட்டர் தீ விபத்து என அடுத்தடுத்து நடந்த விவகாரம்...
- விளக்கம் கேட்கும் முடிவில் இருந்து மீண்டும் பின் வாங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்...
- ஏகனாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து விஜய் மக்களை சந்திக்கிறார்...
- காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யை சந்தித்த பின், த.வெ.க. பொது செயலாளர் ஆனந்த் அறிவிப்பு...
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு..
- வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 8 பேர் உரிய அனுமதி இன்றி, கையில் பேனருடன் பரப்புரை மேற்கொண்டதாக பறக்கும்படை அதிகாரிகளின் புகாரின் பேரில் நடவடிக்கை...