Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08.07.2025) | 11 PM Headlines | ThanthiTV
- கடலூர் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து...
- பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விபரங்கள் வெளியீடு...
- ரயில் மோதியதில் 50 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட பள்ளி வேன்...
- கடலூர் செம்மங்குப்பம் அருகே விபத்து நடந்த இடத்தில் சிதறிக்கிடந்த மாணவர்களின் புத்தகப் பைகள்...
- செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், கேட் கீப்பர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு...
- கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவிடம், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் திருச்சி மண்டல ரயில்வே எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை...
- பொது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் அறிவிப்பு...