Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (28-08-2025)

Update: 2025-08-28 06:02 GMT
  • இந்தியா மீதான 50% வரி - அமெரிக்க ஜனநாயக கட்சி கண்டனம்
  • சென்செக்ஸ், நிஃப்டி வர்த்தகம் சரிவுடன் தொடக்கம்
  • "அமெரிக்க வரி விதிப்பால் ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு"
  • `கூலி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு தள்ளுபடி
  • என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் உடற்கல்வி அறிமுகம்
  • தொழில்நுட்பக் கோளாறு - மெட்ரோ டிக்கெட் பெறுவதில் சிக்கல்
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
  • கூமாப்பட்டி அணைக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
  • இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
  • கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு - வீடுகள் சேதம்
  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது...





Tags:    

மேலும் செய்திகள்