Jananayagan Remake or Not ``பகவந்த் கேசரி ரீமேக்தான் ஜனநாயகனா?'' - உடைத்து சொன்ன ஹெச்.வினோத்

Update: 2026-01-01 03:16 GMT

ஜனநாயகன் படம் ரீமேக் படமா? - தெளிவுபடுத்திய ஹெச்.வினோத்

ஜனநாயகன் படம் ரீமேக் படமா என்பது குறித்து இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்திய பேட்டில விளக்கி இருக்காரு...

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கு.. இந்த படத்தோட ஆடியோ லான்ச் மலேஷியாவுல பிரம்மாண்டமா நடந்துச்சு..

இந்த மேடையிலேயே ஜனநாயகன் படம் பத்தி ஹெச். வினோத் பேசி இருந்தாரு..

Tags:    

மேலும் செய்திகள்