Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2025) | 11 AM Headlines | ThanthiTV

Update: 2025-05-24 06:21 GMT
  • கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்பு....
  • அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது...
  • தமிழகத்தின் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான முதல் லேசான மழை பெய்யும்....
  • மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு விரையும் 3 மாநில பேரிடர் மீட்புப் படை...
  • கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்த நபர்...
  • அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை தொடர்ந்து, நீலகிரி, வால்பாறைக்கு செல்வதற்காக கோவை வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு...
  • தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 44-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு...
  • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு...
  • பெண் அரசு ஊழியர்களுக்கு 3வது மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்...
  • சி.பா. ஆதித்தனார் நினைவு நாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை...
  • விழுப்புரத்தில் பெண் காவல் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற இருவர் கைது...
  • சேலம் மாவட்டம் சங்ககிரியில் கொலையாளியை சுட்டுப்பிடித்த காவல்துறை...
  • முகத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் உலா வரும் போலி ஆபாச வீடியோ....
  • ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைக்க ரஷ்யா சென்றுள்ள திமுக எம்பி கனிமொழி தலைமையிலான இந்திய குழு...
  • இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "மத்தியஸ்தம்" செய்ய டிரம்பிடம் யார் கேட்டார்கள்...?
  • ஆயுத மோதல்களில், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம்...
  • அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்த விவகாரம்....
  • சீனாவின் குய்சோ மாகாணத்தில் கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு.....
  • ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை.....
  • போலந்து ஈட்டியெறிதல் போட்டியில், 2வது இடம் பிடித்தார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.....
Tags:    

மேலும் செய்திகள்