- தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை....
- சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 640 ரூபாய் சரிவு....
- சென்னை சாலிகிராமத்தில் சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி....
- வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 15 ரூபாய் 50 காசுகள் குறைப்பு.......
- ஏடிஎம்-களில் 5-க்கும் மேற்பட்ட பணபரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 23 ரூபாயாக உயர்வு....
- ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள், இனி ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகளில் பயணம் செய்ய இயலாது.....
- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி கழிப்பிடத்திற்கு கட்டணம் பெறுவதில், ஒப்பந்ததாரருக்கும், மற்றொரு நபருக்கும் மோதல்....