கண்ணிமைக்கும் நொடியில் பேருந்து மீது மோதிய பஸ்-உடல் நொறுங்கி 10 பேர் பலி
மெக்சிகோவில் இரட்டை அடுக்கு பேருந்தின் மீது ரயில் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அட்லகோமுல்கோ நகரத்திற்கும் அருகிலுள்ள மிக்கோகன் மாநிலத்தின் மராவதியோவிற்கும் இடையிலான நெடுஞ்சாலை பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இறந்தவர்களில் 7 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.