மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-05-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-05-23 07:53 GMT
  • பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • நகை கடனுக்கான புதிய விதிகளால் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்...
  • பட்ஜெட்டில் அறிவித்த படி நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்...
  • பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தகவல்..
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்தது...
  • ஆன்லைன் சூதாட்ட செயலிகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனு...
  • மாஸ்கோ விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தியது உக்ரைன் ராணுவம்...
  • விமர்சனத்தால் சலசலப்பு ஏற்பட்டு கூட்டணி உடைய வாய்ப்புள்ளதால் நயினார் அப்படிச் சொல்கிறார்...
  • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இரு மடங்கு மாணவர் சேர்க்கை அதிகரிப்பு...
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு...
  • சென்னை முடிச்சூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை திருட்டு...
  • ஈரோட்டில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டில் கொள்ளை முயற்சி...
  • அவசர நேரத்தில் கூட வான் பரப்பை இந்திய விமானம் பயன்படுத்த அனுமதி மறுத்த பாகிஸ்தான்...
  • இரண்டரை ஆண்டுகளில் நிலவுக்கு பயணிக்கும் சந்திரயான்-4....
  • 'ஏஸ்' படத்தை ரசிகர்களுடன் பார்க்க வந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு உற்சாக வரவேற்பு....
  • சினிமாவை விட்டு விலகும் எண்ணம் தற்போது இல்லை என நடிகர் கமல்ஹாசன் விளக்கம்...
  • வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கருத்தரங்கம்...
  • பிரபல நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு...
  • நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்கண்காட்சி தொடக்கம்..
  • வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழக முழுவதும் 100 கோடிக்கு மேல் மோசடி என குற்றச்சாட்டு...
  • சென்னை திருவொற்றியூரில் தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி...
  • தடை செய்யப்பட்ட பறவை இனங்களை வளர்த்ததால் கன்னட நடிகர் தர்ஷனுக்கு மீண்டும் சிக்கல்

Tags:    

மேலும் செய்திகள்