நம்ம சரியா ஓட்டுனாலும் திடீர்னு குறுக்க வருது..'' | அனுபவத்தை பகிர்ந்த மக்கள்

Update: 2025-11-15 13:29 GMT

கால்நடைகளால் வாகன விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், உங்கள் பகுதியில் நிலவும் சூழல் என்ன? கால்நடைகளை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகள் திருப்தியா? என்பது குறித்து எமது செய்தியாளர் காமேஸ்வரன் எழுப்பிய கேள்விகளுக்கு சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்